JUSTIN | BiharElection | அனல் பறக்கும் பீகார் தேர்தல் | "முந்துவது யார்?" | வெளியானது கருத்துகணிப்பு
பீகார் சட்டப்பேரவை தேர்தல் - தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு வெளீயீடு/பாஜக 83 முதல் 87 தொகுதிகள் வரை கைப்பற்றும் - கருத்துக்கணிப்பு/“பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதிஷ்குமாரின் ஜேடியு 61-65 தொகுதிகளை கைப்பற்றும்“/“காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தேஜஸ்வி யாதவ்வின் ஆர்ஜேடி, 63 - 66 தொகுதிகள் வரை கைப்பற்றும்“/காங்கிரஸ் கட்சி தனித்து 7-9 தொகுதிகளை கைப்பற்றும் - கருத்துக்கணிப்பில் தகவல்/243 தொகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில் ஐஏஎன்எஸ், மேட்ரிக்ஸ் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பு வெளியீடு
Next Story
