உதயநிதி நாங்குநேரி உள்பட எங்கு போட்டியிட்டாலும் காங். ஆதரவளிக்கும் - திருநாவுக்கரசர்

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடவே அதிகம் வாய்ப்புள்ளது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
x
நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடவே அதிகம் வாய்ப்புள்ளது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்தார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உதயநிதி ஸ்டாலின் நாங்குநேரி உள்பட எங்கு நின்றாலும் அவருக்கு காங்கிரஸ் ஆதரவளிக்கும் என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்