நீங்கள் தேடியது "Kamarajar"

காமராஜர் நினைவு நாள் - நினைவிடத்தில் முதல்வர் அஞ்சலி
2 Oct 2020 7:41 AM GMT

காமராஜர் நினைவு நாள் - நினைவிடத்தில் முதல்வர் அஞ்சலி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

(16/01/2020) ஆயுத எழுத்து - ரஜினி பேச்சு : ஆதரவும்....எதிர்ப்பும்....
16 Jan 2020 4:35 PM GMT

(16/01/2020) ஆயுத எழுத்து - ரஜினி பேச்சு : ஆதரவும்....எதிர்ப்பும்....

சிறப்பு விருந்தினர்களாக : எஸ்.ஆர்.சேகர், பா.ஜ.க// ரவிக்குமார் எம்.பி, விடுதலை சிறுத்தைகள்// கணபதி, பத்திரிகையாளர்//ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்

காமராஜர் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரம் : தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்
29 Dec 2019 1:11 PM GMT

காமராஜர் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரம் : தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்

காமராஜர் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரத்தில், காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

காமராஜர் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரம் - பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்
29 Dec 2019 1:00 PM GMT

காமராஜர் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரம் - பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் காமராசர் சிலை அவமதித்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் காமராஜர் சிலை அவமதிப்பு : 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்
29 Dec 2019 12:58 PM GMT

ஸ்ரீவில்லிபுத்தூரில் காமராஜர் சிலை அவமதிப்பு : 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் காமராஜர் சிலையை மர்ம நபர்கள் அவமதித்ததாக கூறி 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

காமராஜரின் நினைவு தினம் - கிங் மேக்கரின் நினைவலைகள்
2 Oct 2019 4:51 AM GMT

காமராஜரின் நினைவு தினம் - கிங் மேக்கரின் நினைவலைகள்

காமராஜரின் நினைவு தினமான இன்று அவரைப் பற்றிய ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்..

காமராஜர் மணிமண்டபம் அருகே ரயில் நிறுத்தம் வேண்டும் - சரத்குமார் வலியுறுத்தல்
31 July 2019 1:54 PM GMT

"காமராஜர் மணிமண்டபம் அருகே ரயில் நிறுத்தம் வேண்டும்" - சரத்குமார் வலியுறுத்தல்

டெல்லியில் காமராஜர் மணிமண்டபம் பகுதியில் ரயில் நிறுத்தம் அமைக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம், சரத்குமாரி கோரிக்கை மனு வழங்கினார்.