MK Stalin | Ranipet | பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்!

x

புதுப்பிக்கப்பட்ட காமராஜர் நினைவகம் - மக்கள் பார்வையிட திறப்பு ராணிப்பேட்டையில், வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தின் போது, காமராஜர் மற்றும் தியாகி கல்யாணராமன் தங்கியிருந்து செயல்திட்டங்கள் வகுத்த இல்லம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திறந்து வைத்தார். இந்த இல்லத்தில், காமராஜரின் புகைப்படங்கள், ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்