"காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை" - திருநாவுக்கரசர்

காங்கிரஸ் - திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை - திருநாவுக்கரசர்
x
காங்கிரஸ் - திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கராத்தே தியாகராஜன் விவகாரம் குறித்து கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்