"காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏன் நீக்கினார்கள் என தெரியவில்லை ?" - கராத்தே தியாகராஜன் விளக்கம்

'காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏன் நீக்கினார்கள் என தெரியவில்லை என்று கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.
x
'காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏன் நீக்கினார்கள் என தெரியவில்லை என்று கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ராகுல் காந்தியையோ, சோனியா காந்தியையோ, கட்சியையோ எதிர்த்து எந்த கருத்தும் சொல்லவில்லை என்றும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்