BREAKING || கர்நாடகா சட்டமன்ற தேர்தல் - காங்கிரஸ் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

x
  • கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
  • முன்னாள் முதல்வர் சித்தராமையா வருணா தொகுதியில் போட்டியிடுகிறார்
  • கோலார் தொகுதியை கேட்டிருந்த நிலையில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு வருணா தொகுதி ஒதுக்கீடு
  • 124 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி
  • கர்நாடகா மாநில தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

Next Story

மேலும் செய்திகள்