நீங்கள் தேடியது "கார்த்தி சிதம்பரம்"
16 March 2023 10:21 AM IST
தெருநாய்கள் தாக்குவது குறித்து பிரதமருக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம்
10 March 2023 7:23 AM IST
"வடமாநிலத்தவருக்கு வாக்குரிமை கொடுப்பது தவறில்லை" - கார்த்தி சிதம்பரம் கருத்து | North Indian
13 Oct 2020 10:00 PM IST
(13/10/2020) ஆயுத எழுத்து - பா.ஜ.க.வில் பிரபலங்கள் : வளர்ச்சியா? விளம்பரமா?
(13/10/2020) ஆயுத எழுத்து - பா.ஜ.க.வில் பிரபலங்கள் : வளர்ச்சியா? விளம்பரமா? - சிறப்பு விருந்தினர்களாக : செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // பாலபாரதி, சி.பி.எம் // நாராயணன், பாஜக // பரத், பத்திரிகையாளர்
27 Jan 2020 6:57 PM IST
"தற்போதைய நிகழ்வுகள் குறித்து ரஜினி கருத்து கூறாதது ஏன்?" - கார்த்தி சிதம்பரம் கேள்வி
புகழ்மிக்க தலைவர்களை முழுமையாக அறியாமல், ஓரிரு நிகழ்வுகளை வைத்து, ரஜினிகாந்த் விமர்சிப்பது தவறு என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
17 Dec 2019 6:55 PM IST
"குடியுரிமை சட்டம் - ஜெயலலிதா ஆதரவு அளித்திருக்க மாட்டார்" - கார்த்தி சிதம்பரம், சிவகங்கை எம்.பி.,
இந்தியாவில் இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக்க பாஜக அரசு திட்டமிட்டு செயல்படுவதாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
3 Oct 2019 7:06 PM IST
விசாரணை என்கிற பெயரில் துன்புறுத்தக்கூடாது - கார்த்தி சிதம்பரம்
எதிர்கட்சிகளை அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கத்தில் ப. சிதம்பரத்தை சிறையில் அடைத்துள்ளதாக அவரது மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டினார்.
2 Sept 2019 3:58 PM IST
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: "ஜாமீன் தொடர்பாக சி.பி.ஐ. நீதிமன்றத்தை அணுக உத்தரவு" - உச்சநீதிமன்றம்
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை கைது செய்வதில் இருந்து முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அவரது ஜாமீன் மனுவை நிராகரித்துள்ளது.
29 Aug 2019 2:56 PM IST
ப.சிதம்பரம் வழக்கு : மேத்தா உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்
அமலாக்கத்துறை, சிபிஐ தொடர்ந்த வழக்குகளில் ஜாமின் கேட்டு ப.சிதம்பரம் தொடர்ந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணையை பிற்பகலுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
27 Aug 2019 8:41 AM IST
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: "ஆக. 30 வரை ப. சிதம்பரத்திற்கு சிபிஐ காவல் நீட்டிப்பு" - டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்
ஐ.என். எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்தின் சிபிஐ காவல் வருகிற 30 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ப. சிதம்பரத்திற்கு பிரான்ஸ் - இங்கிலாந்து உள்பட 11 நாடுகளில் சொத்து இருப்பதாக அமலாக்கத்துறை புதிய குற்றச்சாட்டை வெளியிட்டு உள்ளது.
23 Aug 2019 7:39 PM IST
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : சிக்கலை உருவாக்கிய வாக்குமூலம்....
முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிரான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் இந்திராணி முகர்ஜி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் சிபிஐயிடம் அளித்துள்ள வாக்குமூலங்கள்.
22 Aug 2019 11:46 PM IST
ப. சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு, டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி
ஐ. என். எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தை வரும் 26 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க, சிபிஐக்கு, டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
22 Aug 2019 1:06 PM IST
ப.சிதம்பரம் தலைமறைவாக இருந்தது, காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தலைகுனிவு - அமைச்சர் ஜெயக்குமார்
ப.சிதம்பரம் தானாகவே சென்று சிபிஐயிடம் ஆஜராகி இருக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


