"தற்போதைய நிகழ்வுகள் குறித்து ரஜினி கருத்து கூறாதது ஏன்?" - கார்த்தி சிதம்பரம் கேள்வி

புகழ்மிக்க தலைவர்களை முழுமையாக அறியாமல், ஓரிரு நிகழ்வுகளை வைத்து, ரஜினிகாந்த் விமர்சிப்பது தவறு என கா​ங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
x
புகழ்மிக்க தலைவர்களை முழுமையாக அறியாமல், ஓரிரு நிகழ்வுகளை வைத்து,  ரஜினிகாந்த் விமர்சிப்பது தவறு என  கா​ங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். அறந்தாங்கியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொது வாழ்க்கைக்கு வர விரும்பும் ரஜினிகாந்த், தற்போதைய குடியுரிமை சட்டம், பாபர் மசூதி குறித்து கருத்து கூறாமல், 50 ஆண்டுகளுக்கு முந்தையை சம்பவத்தை கிளப்பி, சர்ச்சையை ஏற்படுத்துவது பொருத்தமாக தெரியவில்லை என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்