நீங்கள் தேடியது "Elections 2019"
27 Dec 2019 1:44 AM GMT
வாக்களிப்பதற்காக சொந்த ஊர் சென்ற மக்கள் : பேருந்து இல்லாமல் சிரமம்
உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக, சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு ஏராளமானோர் புறப்பட்டுச் சென்றனர்.
28 July 2019 8:59 AM GMT
முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்
அமமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி, சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.
21 May 2019 1:51 AM GMT
21 கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையரை இன்று சந்திக்கின்றனர்...
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உட்பட 21 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், தேர்தல் ஆணையர்களை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
19 May 2019 9:05 PM GMT
தேர்தல் பறக்கும் படை பறிமுதல் நடவடிக்கை : தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் ரூ. 3,500 கோடி பறிமுதல்
நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரையில் 3 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான ரொக்கம், மதுபானங்கள், பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
16 May 2019 10:56 AM GMT
புதுச்சேரி : மம்தா பானர்ஜியை கண்டித்து பாஜகவினர் நூதன போராட்டம்
புதுச்சேரியில், மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கண்டித்து, புதுச்சேரி பாஜகவினர் வாயில் கறுப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12 May 2019 7:18 PM GMT
ஹைட்ரோ கார்பன் அனுமதி - மத்திய அரசுக்கு திமுக, பாமக மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை தோண்ட மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதற்கு திமுக, பாமக மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன...
9 May 2019 10:49 AM GMT
குடும்ப அரசியலும், முரண்பாடுகளும்...யாருக்கு வாக்களிக்க ? சந்தேகத்தில் பீகார் மக்கள்
7 கட்டமாக தேர்தல் நடக்கும் பீகார் மாநிலத்தில், குடும்ப அரசியலும், முரண்பாடுகளுமாக காட்சி அளிக்கிறது.
8 May 2019 5:25 PM GMT
புதுவையில் மறுவாக்குப்பதிவு: 952 வாக்காளர்கள் மீண்டும் வாக்களிப்பார்கள் - அருண், தேர்தல் அதிகாரி
தலைமை தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட காமராஜர் நகர் மின்துறை வாக்குசாவடியில் வருகின்ற 12ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் தெரிவித்துள்ளார்.
5 May 2019 7:30 PM GMT
வாக்குப்பதிவு நேரத்தை மாற்ற முடியாது - தேர்தல் ஆணையம்
ரமலான் நோன்பை முன்னிட்டு நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேரத்தை மாற்ற கோரிய வழக்கில், நேரத்தை மாற்ற வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் விளக்கம்.
5 May 2019 7:24 PM GMT
மக்களவை தேர்தல் - இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு...
மக்களவை தேர்தலின் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு 51 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது.
4 May 2019 6:17 PM GMT
(04/05/2019) கேள்விக்கென்ன பதில் : செல்லூர் ராஜு
(04/05/2019) கேள்விக்கென்ன பதில் : தகுதி நீக்க நடவடிக்கை என்ன கணக்கு..? சொல்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜு
2 May 2019 7:20 AM GMT
வாக்குப்பதிவு தொடங்கும் நேரம் தொடர்பான வழக்கு : தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
ரமலான் மற்றும் கோடை வெப்பம் அதிகமாக உள்ள நிலையில், வரும் 6, 12 மற்றும் 19 ஆம் தேதி நடைபெற உள்ள வாக்குப்பதிவு நேரத்தை முன்கூட்டியே தொடங்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.