புதுவையில் மறுவாக்குப்பதிவு: 952 வாக்காளர்கள் மீண்டும் வாக்களிப்பார்கள் - அருண், தேர்தல் அதிகாரி

தலைமை தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட காமராஜர் நகர் மின்துறை வாக்குசாவடியில் வருகின்ற 12ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் தெரிவித்துள்ளார்.
x
தலைமை தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி புதுச்சேரி  நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட காமராஜர் நகர் மின்துறை வாக்குசாவடியில் வருகின்ற12ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்