"என் மகன் பல மணி நேரம் ஆங்கிலம் பேசக்கூடியவர்" - துரைமுருகன்

நாடாளுமன்றம் செல்ல வேண்டுமானால் ஆங்கிலம் அல்லது இந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று, திமுக பொருளாளர் துரைமுருகன் பேசி உள்ளார்.
x
நாடாளுமன்றம் செல்ல வேண்டுமானால் ஆங்கிலம் அல்லது இந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று, திமுக பொருளாளர் துரைமுருகன் பேசி உள்ளார். வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து, பிரசாரம் செய்த அவர், 18 தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றால், அதிமுகவில் இருந்து 30 எம்.எல்.ஏக்கள் திமுக பக்கம் வந்து விடுவார்கள் என்று குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்