"கமல் களத்தில் கிடையாது" - ராஜேந்திர பாலாஜி

"அதிமுகவிற்கு ஓட்டு போட மக்கள் தயாராக உள்ளனர்" - ராஜேந்திர பாலாஜி
x
அதிமுகவிற்கு ஓட்டு போட மக்கள் தயாராக உள்ளதாகவும், திமுகவில் தலைவர்கள் மட்டுமே உள்ளனர் தொண்டர்கள் இல்லை என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்