நீங்கள் தேடியது "NRC"

கோயம்புத்தூர் : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு
13 Jan 2020 12:41 PM GMT

கோயம்புத்தூர் : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு

கோவையில் தமுமுகவினர் அண்ணா சிலையில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை குடியுரிமை சட்டத்திற்கு எதிராக குடும்பத்துடன், பேரணி நடத்தினர்.

திருச்சியில் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய கோரி பேரணி
13 Jan 2020 12:37 PM GMT

திருச்சியில் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய கோரி பேரணி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், திருச்சியில் பேரணி நடைபெற்றது

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதே நன்மை - விக்னேஸ்வரன்
10 Jan 2020 10:12 PM GMT

"இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதே நன்மை" - விக்னேஸ்வரன்

இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கினால் தான், நன்மை கிடைக்கும் என்று இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

திருமண பரிசு பொருளில் சி.ஏ.ஏ-வுக்கு எதிரான வாசகம் : இஸ்லாமிய புதுமண தம்பதிக்கு வழங்கிய நண்பர்கள்
5 Jan 2020 4:11 PM GMT

திருமண பரிசு பொருளில் சி.ஏ.ஏ-வுக்கு எதிரான வாசகம் : இஸ்லாமிய புதுமண தம்பதிக்கு வழங்கிய நண்பர்கள்

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கடலூரில் இஸ்லாமிய மணமக்களுக்கு,மாற்று மத நண்பர்கள் சி.ஏ.ஏ-வுக்கு எதிரான வாசகத்துடன் கூடிய பரிசினை வழங்கினர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - பேரணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
5 Jan 2020 4:01 PM GMT

"குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு" - பேரணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், எஸ்.டி.பி.ஐ. கட்சியினரின் பேரணி நடைபெற்றது.

என்பிஆர் பணிகள் மே 15 ஆம் தேதி தொடங்கும் - பீகார் துணை முதலமைச்சர் சுஷில்குமார் மோடி தகவல்
5 Jan 2020 1:23 PM GMT

"என்பிஆர் பணிகள் மே 15 ஆம் தேதி தொடங்கும்" - பீகார் துணை முதலமைச்சர் சுஷில்குமார் மோடி தகவல்

பீகாரில் என்பிஆர் பணிகள் மே 15 ஆம் தேதி தொடங்கும் என்று அம்மாநில துணை முதலமைச்சர் சுஷில்குமார் மோடி தெரிவித்துள்ளார்.

8 பேர் கைது - 8 கோடி பேர் கோலமிட காத்திருப்பு - மா.சுப்பிரமணியன், திமுக எம்.எல்.ஏ
31 Dec 2019 5:36 AM GMT

"8 பேர் கைது - 8 கோடி பேர் கோலமிட காத்திருப்பு" - மா.சுப்பிரமணியன், திமுக எம்.எல்.ஏ

கோலமிட்ட 8 பேர் கைது செய்யப்பட்ட விவகாரத்தால், 8 கோடி தமிழர்களும் கோலம் போட காத்திருப்பதாக, திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

(30/12/2019) ஆயுத எழுத்து - கோல போராட்ட கைது : அவசியமா...? அடக்குமுறையா...?
30 Dec 2019 5:11 PM GMT

(30/12/2019) ஆயுத எழுத்து - கோல போராட்ட கைது : அவசியமா...? அடக்குமுறையா...?

சிறப்பு விருந்தினர்களாக : எஸ்.ஆர்.சேகர் - பா.ஜ.க // விஜயதரணி - காங்கிரஸ் // சிவசங்கரி - அ.தி.மு.க // மதன்குமார் - சாமானியர்

எங்கள் வீட்டிலும் கோலம் - கைது செய்யுங்கள் : தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
30 Dec 2019 8:26 AM GMT

"எங்கள் வீட்டிலும் கோலம் - கைது செய்யுங்கள்" : தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ஊரக உள்ளாட்சி தேர்தலில், தனது வாக்கினை பதிவு செய்தார்.

அனுமதியின்றி கோலம் போட்டது தவறு - அமைச்சர் கடம்பூர் ராஜூ
30 Dec 2019 4:59 AM GMT

"அனுமதியின்றி கோலம் போட்டது தவறு" - அமைச்சர் கடம்பூர் ராஜூ

நாட்டின் முக்கிய பிரச்சினையில், போராட்டத்தை தூண்டும் விதமாக அனுமதியின்றி கோலம் போட்டது தவறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக உள்நோக்கத்துடன் திமுக வழக்கு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
28 Dec 2019 1:36 PM GMT

"உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக உள்நோக்கத்துடன் திமுக வழக்கு" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக எந்த வித அத்துமீறலிலும் ஈடுபடவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அரசு பொறுப்பில் உள்ளவர் அரசியல் பேசக்கூடாது - திருநாவுக்கரசர்,எம்.பி
28 Dec 2019 11:00 AM GMT

"அரசு பொறுப்பில் உள்ளவர் அரசியல் பேசக்கூடாது" - திருநாவுக்கரசர்,எம்.பி

ராணுவத் தலைமைத் தளபதி உட்பட உயர் பொறுப்பில் இருப்பவர்கள் அரசியல் குறித்து பேசக்கூடாது என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.