"அரசு பொறுப்பில் உள்ளவர் அரசியல் பேசக்கூடாது" - திருநாவுக்கரசர்,எம்.பி

ராணுவத் தலைமைத் தளபதி உட்பட உயர் பொறுப்பில் இருப்பவர்கள் அரசியல் குறித்து பேசக்கூடாது என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
x
ராணுவத் தலைமைத் தளபதி உட்பட உயர் பொறுப்பில் இருப்பவர்கள் அரசியல் குறித்து பேசக்கூடாது எனவும் ராணுவ தளபதி கருத்து கூறாமல் தவிர்த்திருக்கலாம் என்றும்  காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்