நீங்கள் தேடியது "Protest against Citizenship Act"

குடியுரிமை சட்டத்தை பற்றி ரஜினிக்கு ஒன்றும் தெரியாது - சீமான்
22 Feb 2020 3:38 AM GMT

"குடியுரிமை சட்டத்தை பற்றி ரஜினிக்கு ஒன்றும் தெரியாது" - சீமான்

ரஜினிக்கு தன்னிடம் வட்டிக்கு வாங்கியவர்களை மட்டும் தான் தெரியும் குடியுரிமை சட்டத்தை பற்றி அவருக்கு ஒன்று தெரியாது என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் நிறைவேற்றி இருக்கிறோம் - நாராயணசாமி
12 Feb 2020 10:40 AM GMT

"குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் நிறைவேற்றி இருக்கிறோம்" - நாராயணசாமி

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக மாநிலத்தின் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

குடியுரிமை சட்டம் : திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பது ஏன்? - இல.கணேசன்
8 Feb 2020 8:41 AM GMT

குடியுரிமை சட்டம் : திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பது ஏன்? - இல.கணேசன்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக நடத்தி வரும் கையெழுத்து இயக்கம் மக்கள் மத்தியில் எடுபடாது என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

திமுக கையெழுத்து இயக்கம் - பொதுமக்களிடம் நேரடியாக கையெழுத்து வாங்கிய ஸ்டாலின்
2 Feb 2020 6:10 AM GMT

திமுக கையெழுத்து இயக்கம் - பொதுமக்களிடம் நேரடியாக கையெழுத்து வாங்கிய ஸ்டாலின்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.

அரசு பொறுப்பில் உள்ளவர் அரசியல் பேசக்கூடாது - திருநாவுக்கரசர்,எம்.பி
28 Dec 2019 11:00 AM GMT

"அரசு பொறுப்பில் உள்ளவர் அரசியல் பேசக்கூடாது" - திருநாவுக்கரசர்,எம்.பி

ராணுவத் தலைமைத் தளபதி உட்பட உயர் பொறுப்பில் இருப்பவர்கள் அரசியல் குறித்து பேசக்கூடாது என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தான் இஸ்லாமியர்கள் வசதியாக உள்ளனர் - இல.கணேசன்
26 Dec 2019 2:32 AM GMT

"இந்தியாவில் தான் இஸ்லாமியர்கள் வசதியாக உள்ளனர்" - இல.கணேசன்

குடியுரிமை சட்ட திருத்தம் ஜனநாயக முறைப்படி நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு சட்டமாக்கப்பட்டதாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறினார்.

வெள்ளம் வராத நிலையில் முன்னெச்சரிக்கை எதற்கு- குடியுரிமை சட்ட போராட்டம் குறித்து அமைச்சர் விமர்சனம்
21 Dec 2019 10:37 AM GMT

வெள்ளம் வராத நிலையில் முன்னெச்சரிக்கை எதற்கு- குடியுரிமை சட்ட போராட்டம் குறித்து அமைச்சர் விமர்சனம்

திருமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார், வெள்ளம் வராத நிலையில் முன்னெச்சரிக்கை எதற்கு என குடியுரிமை சட்டம் குறித்த போராட்டத்தை விமர்சித்தார்.

குடியுரிமை போராட்டம்: அரசியல் சட்டம் - மத்திய அரசு இடையே போர் - ப.சிதம்பரம்
21 Dec 2019 10:16 AM GMT

குடியுரிமை போராட்டம்: "அரசியல் சட்டம் - மத்திய அரசு இடையே போர்" - ப.சிதம்பரம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தற்போது நடக்கும் போராட்டம், இந்திய அரசியல் சட்டத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையே நடக்கும் போர் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வர்ணித்துள்ளார்.

ஈழத்தமிழர்களுக்கு தற்போது அதிமுக துரோகம் இளைத்துள்ளது - முன்னாள் அமைச்சர் கே.என். நேரு
17 Dec 2019 10:25 AM GMT

ஈழத்தமிழர்களுக்கு தற்போது அதிமுக துரோகம் இளைத்துள்ளது - முன்னாள் அமைச்சர் கே.என். நேரு

ஈழத்தமிழர்களுக்கு திமுக துரோகம் இழைத்து விட்டது என்று குறை சொல்லி, ஆட்சிக்கு வந்த அதிமுக, ஈழத்தமிழர்களை அங்கீகரிக்காத குடியுரிமை சட்டத்தை ஆதரித்து துரோகத்தை செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு குற்றம்சாட்டியுள்ளார்.

குடியுரிமை சட்டம் : எதிர்ப்பு தெரிவித்த திமுக தலைவர்கள்
17 Dec 2019 9:31 AM GMT

குடியுரிமை சட்டம் : எதிர்ப்பு தெரிவித்த திமுக தலைவர்கள்

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து திமுக தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுக ஆதரவு அளித்து துரோகம் இழைத்துள்ளது - மு.க.ஸ்டாலின்
17 Dec 2019 8:22 AM GMT

"அதிமுக ஆதரவு அளித்து துரோகம் இழைத்துள்ளது" - மு.க.ஸ்டாலின்

பிரிவினையை உருவாக்கும் குடியுரிமை சட்டத்திற்கு அதிமுக அரசு ஆதரவு அளித்து, மக்களுக்கு துரோகம் செய்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.