"இந்தியாவில் தான் இஸ்லாமியர்கள் வசதியாக உள்ளனர்" - இல.கணேசன்

குடியுரிமை சட்ட திருத்தம் ஜனநாயக முறைப்படி நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு சட்டமாக்கப்பட்டதாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறினார்.
x
குடியுரிமை சட்ட திருத்தம் ஜனநாயக முறைப்படி நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு சட்டமாக்கப்பட்டதாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறினார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் நிகழ்ச்சியில் இதனைக் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்