நீங்கள் தேடியது "Citizenship Act Protest"

பா.ஜ.க.வுக்கு ஒரு நியாயம், மற்ற கட்சிகளுக்கு ஒரு நியாயமா? - திருச்சி சிவா, தி.மு.க. எம்.பி.
5 March 2020 12:35 PM GMT

"பா.ஜ.க.வுக்கு ஒரு நியாயம், மற்ற கட்சிகளுக்கு ஒரு நியாயமா?" - திருச்சி சிவா, தி.மு.க. எம்.பி.

மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டம்
24 Feb 2020 2:58 AM GMT

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாமியர்கள் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 13- வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடியுரிமையை நிரூபிக்க 127 பேருக்கு நோட்டீஸ் - ஐதராபாத் எம்.பி அசாதுதீன் ஒவைசி கண்டனம்
19 Feb 2020 1:34 PM GMT

குடியுரிமையை நிரூபிக்க 127 பேருக்கு நோட்டீஸ் - ஐதராபாத் எம்.பி அசாதுதீன் ஒவைசி கண்டனம்

பொய் தகவலை அளித்து ஆதார் எண் பெற்றதாக 127 பேருக்கு ஆதார் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதற்கு, ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் நிறைவேற்றி இருக்கிறோம் - நாராயணசாமி
12 Feb 2020 10:40 AM GMT

"குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் நிறைவேற்றி இருக்கிறோம்" - நாராயணசாமி

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக மாநிலத்தின் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

திமுக கையெழுத்து இயக்கம் - பொதுமக்களிடம் நேரடியாக கையெழுத்து வாங்கிய ஸ்டாலின்
2 Feb 2020 6:10 AM GMT

திமுக கையெழுத்து இயக்கம் - பொதுமக்களிடம் நேரடியாக கையெழுத்து வாங்கிய ஸ்டாலின்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த பேரணி - துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரால் பரபரப்பு
30 Jan 2020 1:27 PM GMT

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த பேரணி - துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரால் பரபரப்பு

டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த பேரணியில், மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் ஆர்ப்பாட்டம்
28 Jan 2020 8:02 AM GMT

உத்தரபிரதேசம் : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் ஆர்ப்பாட்டம்

உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, இஸ்லாமிய பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

CAA-க்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றாரா மோடியின் மனைவி?
28 Jan 2020 7:39 AM GMT

CAA-க்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றாரா "மோடியின் மனைவி"?

சமூக வலைதளங்களில் பரவும் சில தகவல்களும் காட்சிகளும் தினமும் நம்மை பிரமிக்க வைக்கின்றன.

அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக குற்றச்சாட்டு - 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு
19 Jan 2020 8:59 AM GMT

அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக குற்றச்சாட்டு - 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு

குடியுரிமை சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி நேற்று கடையநல்லூரில் நடைபெற்ற போராட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

மேற்கு வங்கம் : குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மம்தா தலைமையில் போராட்டம்
9 Jan 2020 1:33 PM GMT

மேற்கு வங்கம் : குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மம்தா தலைமையில் போராட்டம்

மேற்கு வங்கத்தின் பர்கானாஸ் மாகாணத்தில் அம்மாநில முதலமைச்சர் மம்தா தலைமையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மாபெரும் போராட்டம் நடைபெற்றது.

டெல்லியில் ஜே.என்.யூ மாணவர்கள் தொடர் போராட்டம்
9 Jan 2020 1:17 PM GMT

டெல்லியில் ஜே.என்.யூ மாணவர்கள் தொடர் போராட்டம்

கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் தேதி ஜே.என்.யூ மாணவர்கள் மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலை கண்டித்து, பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒசூரில் தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம்
8 Jan 2020 10:32 AM GMT

ஒசூரில் தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம்

ஒசூரில், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளை கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.