உத்தரபிரதேசம் : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் ஆர்ப்பாட்டம்

உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, இஸ்லாமிய பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தரபிரதேசம் : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் ஆர்ப்பாட்டம்
x
உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, இஸ்லாமிய பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். 


Next Story

மேலும் செய்திகள்