அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக குற்றச்சாட்டு - 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு

குடியுரிமை சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி நேற்று கடையநல்லூரில் நடைபெற்ற போராட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக குற்றச்சாட்டு - 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு
x
குடியுரிமை சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி நேற்று கடையநல்லூரில் நடைபெற்ற போராட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டம் அனுமதியின்றி நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், இதில் பங்கேற்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்மொய்தீன், தி.மு.க. எம்.பி.  திருச்சி சிவா, காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட ஏராளமானோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்