நீங்கள் தேடியது "indian muslim leaque"
19 Jan 2020 2:29 PM IST
அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக குற்றச்சாட்டு - 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு
குடியுரிமை சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி நேற்று கடையநல்லூரில் நடைபெற்ற போராட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
