நீங்கள் தேடியது "ILA Ganesan"

அடுத்த தமிழக பா.ஜ.க தலைவர் யார்? - புதிய தலைவராக குப்புராம் தேர்வாக வாய்ப்பு
5 Jan 2020 7:06 AM GMT

அடுத்த தமிழக பா.ஜ.க தலைவர் யார்? - புதிய தலைவராக குப்புராம் தேர்வாக வாய்ப்பு

தமிழக பா.ஜ.கவின் புதிய தலைவராக குப்புராம் தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் தான் இஸ்லாமியர்கள் வசதியாக உள்ளனர் - இல.கணேசன்
26 Dec 2019 2:32 AM GMT

"இந்தியாவில் தான் இஸ்லாமியர்கள் வசதியாக உள்ளனர்" - இல.கணேசன்

குடியுரிமை சட்ட திருத்தம் ஜனநாயக முறைப்படி நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு சட்டமாக்கப்பட்டதாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறினார்.

சபரிமலை தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது - பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்
15 Nov 2019 8:04 AM GMT

"சபரிமலை தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது" - பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்

சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழியைவிட சிறந்த மொழி இல்லை என்பது பிரதமருக்கு தெரியும் - இல. கணேசன்
2 Oct 2019 8:36 AM GMT

தமிழ் மொழியைவிட சிறந்த மொழி இல்லை என்பது பிரதமருக்கு தெரியும் - இல. கணேசன்

தமிழ் மொழியைவிட சிறந்த மொழி வேறு இல்லை என்பது எனக்கும், பிரதமருக்கும் நன்றாக தெரியும் என பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.

வங்கிகள் இணைக்கப்படுவதால் வேலைவாய்ப்பில் பாதிப்பு வராது - இல.கணேசன்
1 Sep 2019 6:04 PM GMT

வங்கிகள் இணைக்கப்படுவதால் வேலைவாய்ப்பில் பாதிப்பு வராது - இல.கணேசன்

வங்கிகள் இணைக்கப்படுவதால் வேலைவாய்ப்பில் பாதிப்பு வராது என்று இல. கணேசன் கூறினார்.

வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் : உருவ சிலைக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை
11 July 2019 8:39 AM GMT

வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் : உருவ சிலைக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை

வீரன் அழகுமுத்துக்கோன் 262 -வது பிறந்த நாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள உருவச் சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

8 வழிச்சாலை குறித்த நீதிமன்ற உத்தரவு மகிழ்ச்சியளிக்கிறது - திருமாவளவன்
8 April 2019 9:30 AM GMT

8 வழிச்சாலை குறித்த நீதிமன்ற உத்தரவு மகிழ்ச்சியளிக்கிறது - திருமாவளவன்

8 வழிச்சாலை குறித்த நீதிமன்ற உத்தரவு மகிழ்ச்சியளிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

8 வழிச்சாலை குறித்த நீதிமன்ற உத்தரவுக்கு தி.மு.க வரவேற்பு - டி.கே.எஸ்.இளங்கோவன்
8 April 2019 8:15 AM GMT

8 வழிச்சாலை குறித்த நீதிமன்ற உத்தரவுக்கு தி.மு.க வரவேற்பு - டி.கே.எஸ்.இளங்கோவன்

சிறு குறு விவசாயிகள், மக்களுக்கு கிடைத்த வெற்றி என டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

எட்டு வழிச்சாலை தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவு தற்காலிக தடங்கல் - இல.கணேசன்
8 April 2019 8:00 AM GMT

எட்டு வழிச்சாலை தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவு தற்காலிக தடங்கல் - இல.கணேசன்

தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பிருப்பதாக இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்
14 Feb 2019 5:30 PM GMT

கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

(14.02.2019) ஆயுத எழுத்து - தெற்கை குறிவைக்கும் பா.ஜ.க - பலன் கிடைக்குமா...?
14 Feb 2019 5:01 PM GMT

(14.02.2019) ஆயுத எழுத்து - தெற்கை குறிவைக்கும் பா.ஜ.க - பலன் கிடைக்குமா...?

(14.02.2019) ஆயுத எழுத்து - தெற்கை குறிவைக்கும் பா.ஜ.க - பலன் கிடைக்குமா...? - சிறப்பு விருந்தினராக - டி.கே.எஸ்.இளங்கோவன் , திமுக // சிவ இளங்கோ , சமூக ஆர்வலர் // குமருகுரு, பா.ஜ.க // மருது அழகுராஜ், அதிமுக