8 வழிச்சாலை குறித்த நீதிமன்ற உத்தரவுக்கு தி.மு.க வரவேற்பு - டி.கே.எஸ்.இளங்கோவன்

சிறு குறு விவசாயிகள், மக்களுக்கு கிடைத்த வெற்றி என டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
x
எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அரசாணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தி.மு.க வரவேற்பு தெரிவித்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேசிய அக்கட்சியின எம்.பி டி.கே.எஸ்.இளங்கோவன், சிறு குறு விவசாயிகள், மக்களுக்கு கிடைத்த வெற்றி எனவும் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்