நீங்கள் தேடியது "land acquisition"
14 Jan 2020 7:57 PM GMT
திருத்துறைப்பூண்டியில் 13 குளங்களில் 24 ஆக்கிரமிப்புகள் - உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த தாசில்தார்
திருத்துறைப்பூண்டியில் பிடாரிகுளம், அரசங்குளம் உள்ளிட்ட உள்ள 13 குளங்களில் 24 ஆக்கிரமிப்புகள் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாசில்தார் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
16 Aug 2019 9:45 PM GMT
ராமநாதபுரம் - தூத்துக்குடி இடையே எரிவாயு குழாய் பதிப்பு: "ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை ரத்து"- உயர்நீதிமன்றம்
ராமநாதபுரம் - தூத்துக்குடி இடையே எரிவாயு குழாய் பதிப்புக்கு, நிலம் கையகப்படுத்த விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
11 Aug 2019 7:07 PM GMT
நிலத்தை ஆக்கிரமித்த தனியார் கல்வி நிறுவனம்: நிலத்தை மீட்கும் மாநகராட்சி நடவடிக்கையில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு
தனியார் கல்வி நிறுவனம் ஆக்கிரமித்துள்ள ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மீட்கும் மாநகராட்சி நடவடிக்கையில் தலையிட சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
4 July 2019 2:53 AM GMT
நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான புதிய சட்டம்: சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு
நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
15 May 2019 12:03 PM GMT
நிலங்களை கையகப்படுத்த தடை கோரிய வழக்கு : மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு தடை
ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி வரையிலான விவசாய நிலங்களை கையகப்படுத்துவது குறித்த, மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
15 April 2019 4:37 PM GMT
(15/04/2019) ஆயுத எழுத்து : எல்லை மீறுகிறதா இறுதிகட்ட பிரசாரம்...?
சிறப்பு விருந்தினராக - அருணன், சிபிஎம் // ஜெகதீஷ், அரசியல் விமர்சகர்// பாலு, பா.ம.க // ஸ்ரீநிவாசன், பா.ஜ.க
8 April 2019 11:36 AM GMT
8 வழிச்சாலை குறித்த நீதிமன்ற உத்தரவு - பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்
நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நடப்பட்ட கற்களையும் வீசி எறிந்தனர்.
8 April 2019 9:30 AM GMT
8 வழிச்சாலை குறித்த நீதிமன்ற உத்தரவு மகிழ்ச்சியளிக்கிறது - திருமாவளவன்
8 வழிச்சாலை குறித்த நீதிமன்ற உத்தரவு மகிழ்ச்சியளிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
8 April 2019 8:15 AM GMT
8 வழிச்சாலை குறித்த நீதிமன்ற உத்தரவுக்கு தி.மு.க வரவேற்பு - டி.கே.எஸ்.இளங்கோவன்
சிறு குறு விவசாயிகள், மக்களுக்கு கிடைத்த வெற்றி என டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
8 April 2019 8:00 AM GMT
எட்டு வழிச்சாலை தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவு தற்காலிக தடங்கல் - இல.கணேசன்
தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பிருப்பதாக இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
24 Dec 2018 1:27 PM GMT
"என்.எல்.சி., கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை" - வேல்முருகன்
என்.எல்.சி. நிறுவனம் மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக நிலம் கொடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
19 Dec 2018 7:17 AM GMT
என்.எல்.சி நிறுவனம் நிலங்களை கையகப்படுத்த கிராம மக்கள் எதிர்ப்பு...
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்துவதற்கு 26 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.