8 வழிச்சாலை குறித்த நீதிமன்ற உத்தரவு - பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்
நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நடப்பட்ட கற்களையும் வீசி எறிந்தனர்.
சென்னை, சேலம் 8 வழி சாலை தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தொடர்ந்து, சேலத்தில் விவசாயிகளும் பொதுமக்களும் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நடப்பட்ட கற்களையும் வீசி எறிந்தனர்.
Next Story