திருத்துறைப்பூண்டியில் 13 குளங்களில் 24 ஆக்கிரமிப்புகள் - உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த தாசில்தார்

திருத்துறைப்பூண்டியில் பிடாரிகுளம், அரசங்குளம் உள்ளிட்ட உள்ள 13 குளங்களில் 24 ஆக்கிரமிப்புகள் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாசில்தார் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
திருத்துறைப்பூண்டியில் 13 குளங்களில் 24 ஆக்கிரமிப்புகள் - உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த தாசில்தார்
x
திருத்துறைப்பூண்டியில் பிடாரிகுளம், அரசங்குளம் உள்ளிட்ட உள்ள 13 குளங்களில் 24 ஆக்கிரமிப்புகள் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாசில்தார் ராஜன்பாபு,  அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.  திருத்துறைப்பூண்டியின் 32 குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி, ஐயப்பன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள், சுப்பையா, பொங்கியப்பன் அடங்கிய அமர்வு,  முன் விசாரணைக்கு வந்த போது, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்