"என்.எல்.சி., கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை" - வேல்முருகன்

என்.எல்.சி. நிறுவனம் மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக நிலம் கொடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
x
என்.எல்.சி. நிறுவனம் மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக நிலம் கொடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் விருத்தாசலத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் மத்திய - மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். 

Next Story

மேலும் செய்திகள்