எட்டு வழிச்சாலை தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவு தற்காலிக தடங்கல் - இல.கணேசன்

தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பிருப்பதாக இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
x
எட்டு வழிச்சாலை தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவு தற்காலிக தடங்கல் என பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் பேசிய அவர், தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பிருப்பதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்