நீங்கள் தேடியது "farmers protest"

(05/12/2020) ஆயுத எழுத்து - விவசாயிகள் போராட்டம் : உரிமைக்குரலா ? அரசியலா ? | Thanthi TV
5 Dec 2020 4:51 PM GMT

(05/12/2020) ஆயுத எழுத்து - விவசாயிகள் போராட்டம் : உரிமைக்குரலா ? அரசியலா ? | Thanthi TV

சிறப்பு விருந்தினர்களாக : செம்மலை, அதிமுக || கான்ஸ்டான்டைன் ரவீந்திரன், திமுக || பி.ஆர்.பாண்டியன், விவசாயிகள் சங்கம் || யுவராஜ், த.மா.கா

3 வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு - ராகுல் காந்தி தலைமையில் டிராக்டர் பேரணி
6 Oct 2020 1:30 PM GMT

3 வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு - ராகுல் காந்தி தலைமையில் டிராக்டர் பேரணி

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

கிராம சபை கூட்டம் ரத்து - விளை நிலத்தில் இறங்கி போராட்டம்
2 Oct 2020 8:27 AM GMT

கிராம சபை கூட்டம் ரத்து - விளை நிலத்தில் இறங்கி போராட்டம்

கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

எண்ணெய் கிணறு அமைக்க அனுமதி நீட்டிப்பு - விவசாயிகள் கடும் எதிர்ப்பு
12 Sep 2020 12:04 PM GMT

எண்ணெய் கிணறு அமைக்க அனுமதி நீட்டிப்பு - விவசாயிகள் கடும் எதிர்ப்பு

எண்ணெய் கிணறு அமைக்க மூன்று ஆண்டுகள் காலம் நீடிப்பு அளித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விதிமுறைகளை மீறி இலவச பட்டா வழங்கியதாக குற்றச்சாட்டு - கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
13 March 2020 11:08 PM GMT

விதிமுறைகளை மீறி இலவச பட்டா வழங்கியதாக குற்றச்சாட்டு - கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கோவில்பட்டி அருகே சட்டவிரோதமாக வழங்கப்பட்ட இலவச நில பட்டாவை ரத்து செய்ய கோரி விவசாயிகள் சங்கத்தினர் முக்காடு போட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மெக்ஸிக்கோவில் விவசாயிகள் போராட்டம்
18 Feb 2020 10:39 AM GMT

மெக்ஸிக்கோவில் விவசாயிகள் போராட்டம்

மெக்ஸிக்கோவில் உள்ள நகர பெல்லா​ஸ் ஆர்டிஸ் மியூசியத்தின் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 7வது நாளாக தொடர் போராட்டம்
8 Jan 2020 1:08 PM GMT

திருச்சி : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 7வது நாளாக தொடர் போராட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த 2ம்தேதி முதல் திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

உன்னாவ்வில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை : போலீசார் துப்பாக்கிக் சூடு நடத்தியதால் பரபரப்பு
16 Nov 2019 1:20 PM GMT

உன்னாவ்வில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை : போலீசார் துப்பாக்கிக் சூடு நடத்தியதால் பரபரப்பு

உத்தரபிரதேச மாநிலம், உன்னாவ்வில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.