மெக்ஸிக்கோவில் விவசாயிகள் போராட்டம்

மெக்ஸிக்கோவில் உள்ள நகர பெல்லா​ஸ் ஆர்டிஸ் மியூசியத்தின் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மெக்ஸிக்கோவில் விவசாயிகள் போராட்டம்
x
மெக்ஸிக்கோவில் உள்ள நகர பெல்லா​ஸ் ஆர்டிஸ் மியூசியத்தின் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்நாட்டின் புரட்சிகர தலைவர் எமிலியானோ சபாட்டாவின் புகழை குலைக்கும் வகையில் வரையப்பட்ட ஓவியத்துக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த ஓவியக் கண்காட்சி நடைபெறும் இடத்திற்கு வெளியே, சபாட்டாவின் புகழை வெளிப்படுத்தும் பல்வேறு வகையான ஆவணங்களை காட்சிபடுத்தி இருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்