உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்ட விவசாயி...தமிழகத்தில் பேரதிர்ச்சி...

உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்ட விவசாயி...தமிழகத்தில் பேரதிர்ச்சி...
Published on

உத்தனப்பள்ளியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உண்ணாவிரதம்

உண்ணாவிரதம் போராட்டக்களத்தில் மயங்கி விழுந்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சிப்காட் அமைக்க நிலம் வழங்க மறுத்து உண்ணாவிரதம் மேற்கொள்ளும் விவசாயிகள்

150 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், கடந்த 3 நாட்களாக உண்ணாவிரதம்

5 சிப்காட் அமைக்க 3034 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தும் மத்திய, மாநில அரசுகள்

X

Thanthi TV
www.thanthitv.com