8 வழிச்சாலை குறித்த நீதிமன்ற உத்தரவு மகிழ்ச்சியளிக்கிறது - திருமாவளவன்
8 வழிச்சாலை குறித்த நீதிமன்ற உத்தரவு மகிழ்ச்சியளிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அரசாணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மகிழ்ச்சியளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Next Story