வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் : உருவ சிலைக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை

வீரன் அழகுமுத்துக்கோன் 262 -வது பிறந்த நாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள உருவச் சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் : உருவ சிலைக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை
x
வீரன் அழகுமுத்துக்கோன் 262 -வது பிறந்த நாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள உருவச் சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 



தமிழக அரசின் சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், உள்ளிட்டோர் அழகுமுத்துகோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 



இதேபோல் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்