தமிழ் மொழியைவிட சிறந்த மொழி இல்லை என்பது பிரதமருக்கு தெரியும் - இல. கணேசன்

தமிழ் மொழியைவிட சிறந்த மொழி வேறு இல்லை என்பது எனக்கும், பிரதமருக்கும் நன்றாக தெரியும் என பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
x
தமிழ் மொழியைவிட சிறந்த மொழி வேறு இல்லை என்பது  எனக்கும், பிரதமருக்கும் நன்றாக தெரியும் என பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார். காந்தி பிறந்த நாளைஒட்டி, சென்னை தனியார் பள்ளி நடத்திய பேரணியை தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைத் தேர்தலில், பாஜக தலைமை, அதிமுகவுக்கு நிச்சயம் ஆதரவு அளிக்கும் என்றார். தமிழ் மொழியைவிட சிறந்த மொழி இல்லை அது எனக்கும் தெரியும் பிரதமருக்கு நன்றாக தெரியும் என தெரிவித்த இல. கணேசன், இந்தியாவில் அதிகம் பேசும் மொழிகளில் ஒன்றாக இந்தி மொழி உள்ளது என்றார். 

Next Story

மேலும் செய்திகள்