வங்கிகள் இணைக்கப்படுவதால் வேலைவாய்ப்பில் பாதிப்பு வராது - இல.கணேசன்

வங்கிகள் இணைக்கப்படுவதால் வேலைவாய்ப்பில் பாதிப்பு வராது என்று இல. கணேசன் கூறினார்.
வங்கிகள் இணைக்கப்படுவதால் வேலைவாய்ப்பில் பாதிப்பு வராது - இல.கணேசன்
x
ஜம்மு காஷ்மீர் தொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை பொதுமக்கள் தெளிவாக தெரிந்து கொள்ளும் வகையில் பொது கூட்டங்கள் நடத்தப்படும் என பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார். சேலம் மாநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வங்கிகள் இணைக்கப்படுவதால் வேலைவாய்ப்பில் பாதிப்பு வராது என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்