நீங்கள் தேடியது "caa protest"

புலம்பெயர் பழங்குடியினருக்கு எதிராக திரிபுராவில் போராட்டம்
22 Nov 2020 8:30 AM GMT

புலம்பெயர் பழங்குடியினருக்கு எதிராக திரிபுராவில் போராட்டம்

மிசோரத்தில் இருந்து புலம்பெயரும் ப்ரூ சமூகத்தினருக்கு குடியுரிமை அளிப்பதற்கு எதிராக திரிபுராவில் உள்ள உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசதுரோக வழக்கு
9 May 2020 10:04 AM GMT

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசதுரோக வழக்கு

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சிஏஏவுக்கு எதிராக 33 நாட்களாக வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
17 March 2020 8:52 PM GMT

சிஏஏவுக்கு எதிராக 33 நாட்களாக வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டம் 33 ஆவது நாளாக நடந்தது.

வண்ணாரப்பேட்டை போராட்டம் தொடர்கிறது
16 March 2020 11:25 AM GMT

"வண்ணாரப்பேட்டை போராட்டம் தொடர்கிறது"

சென்னை வண்ணாரப்பேட்டையில், சிஏஏ போராட்டம் தொடரும் என அறிவித்து உள்ளனர்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பேரணி பொதுக்கூட்டம்: பார்வையாளர்களை கவர்ந்த கலை நிகழ்ச்சி, மாதிரி சிறை
14 March 2020 9:02 PM GMT

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பேரணி பொதுக்கூட்டம்: பார்வையாளர்களை கவர்ந்த கலை நிகழ்ச்சி, மாதிரி சிறை

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வளநாடு பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - செல்போன் ஒளியில் எதிர்ப்பு பாடல்
14 March 2020 8:58 PM GMT

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - செல்போன் ஒளியில் எதிர்ப்பு பாடல்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பு சார்பில் குடியுரிமை பாதுகாப்பு பெண்கள் மாநாடு நடைபெற்றது.

(13.03.2020) ஆயுத எழுத்து  -  என்.பி.ஆர் : என்னதான் உண்மை...?
13 March 2020 4:19 PM GMT

(13.03.2020) ஆயுத எழுத்து - என்.பி.ஆர் : என்னதான் உண்மை...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // ராஜசக்தி மாரிதாசன், சாமானியர் // கோவை தங்கம், த.மா.கா // முரளி, அரசியல் விமர்சகர்

என்.பி.ஆர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இஸ்லாமிய மக்களை தூண்டி விடுகின்றன - முதலமைச்சர்
13 March 2020 9:06 AM GMT

என்.பி.ஆர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இஸ்லாமிய மக்களை தூண்டி விடுகின்றன - முதலமைச்சர்

என்.பி.ஆர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இஸ்லாமிய மக்களை தூண்டி விடுவதாக முதலமைச்சர் குற்றச்சாட்டி உள்ளார்.

சி.ஏ.ஏ. குறித்த சந்தேகங்களை களைய இஸ்லாமிய தலைவர்களுக்கு தமிழக அரசு அழைப்பு
13 March 2020 8:38 AM GMT

சி.ஏ.ஏ. குறித்த சந்தேகங்களை களைய இஸ்லாமிய தலைவர்களுக்கு தமிழக அரசு அழைப்பு

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான சிறப்பு விளக்கக் கூட்டம் சென்னையில் நாளை நடைபெற உள்ளது.

சிஏஏவுக்கு எதிராக தொடரும் போராட்டம் - டார்ச் லைட் அடித்து சாலை மறியல்
11 March 2020 11:12 PM GMT

சிஏஏவுக்கு எதிராக தொடரும் போராட்டம் - டார்ச் லைட் அடித்து சாலை மறியல்

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரி தஞ்சையில் 800க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - 27 ஆவது நாளாக தொடரும் போராட்டம்
11 March 2020 11:09 PM GMT

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - 27 ஆவது நாளாக தொடரும் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் 27 ஆவது நாளாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்
11 March 2020 8:34 PM GMT

சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் கலந்து கொண்டார்.