சிஏஏவுக்கு எதிராக 33 நாட்களாக வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டம் 33 ஆவது நாளாக நடந்தது.
x
சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டம் 33 ஆவது நாளாக நடந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை கருத்தில் கொண்டும், மருத்துவ துறை சந்தித்து வரும் அசாதரமான சூழலை மனதில் கொண்டும் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக போராட்டக் குழு அறிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்