(13.03.2020) ஆயுத எழுத்து - என்.பி.ஆர் : என்னதான் உண்மை...?
சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // ராஜசக்தி மாரிதாசன், சாமானியர் // கோவை தங்கம், த.மா.கா // முரளி, அரசியல் விமர்சகர்
* என்.பி.ஆர்-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரும் திமுக
* எதிர்கட்சிகள் மக்களை தூண்டி விடுவதாக குற்றம் சாட்டும் முதல்வர்
* என்.பி.ஆரை நிறுத்தி வைத்துள்ளதாக கூறும் வருவாய்துறை அமைச்சர்
* பதிவுக்கு ஆவணங்கள் அவசியமில்லை என அறிவித்த அமித்ஷா
Next Story