குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பேரணி பொதுக்கூட்டம்: பார்வையாளர்களை கவர்ந்த கலை நிகழ்ச்சி, மாதிரி சிறை

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வளநாடு பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பேரணி பொதுக்கூட்டம்: பார்வையாளர்களை கவர்ந்த கலை நிகழ்ச்சி, மாதிரி சிறை
x
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வளநாடு பகுதியில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர். பொதுக்கூட்டத்தில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. முன்னதாக, சிறையில் சிலர் அடைத்து வைக்கப்பட்டிருப்பது போல் ஒரு வாகனத்தில் சிலர் அமர்ந்திருந்தது பார்வையாளர்களை கவர்ந்தது.

Next Story

மேலும் செய்திகள்