"குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை" - முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

"பொய் பிரசாரம் - நம்பி ஏமாற வேண்டாம்"
x
குடியுரிமை திருத்த சட்டம் குறித்த பொய் பிரச்சாரத்தை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் -போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்றும், இந்த சட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை என்றும் முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க. சார்பில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து நடைபெற்ற போராட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்