நீங்கள் தேடியது "Delhi Protest"
6 Dec 2020 3:57 AM GMT
"மக்கள் அமைதியாக போராட உரிமை உள்ளது" - டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து ஐ.நா. கருத்து
மக்கள் அமைதியாக போராட உரிமை உள்ளதாக டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து ஐ.நா.கருத்து தெரிவித்துள்ளது.
21 Sep 2020 9:28 AM GMT
மாநிலங்களவை தலைவர் நடவடிக்கையை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் காந்தி சிலை முன்பு போராட்டம்
மாநிலங்களவையில் இருந்து 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
25 Feb 2020 11:08 AM GMT
"சிஏஏ சட்டத்தை உடனடியாக திரும்ப பெறுக" - மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் வலியுறுத்தல்
டெல்லியில் சிஏஏ எதிர்பாளர்கள் ஆதரவாளர்கள் இடையே நடந்த வன்முறைக்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
25 Feb 2020 10:21 AM GMT
உள்துறை அமைச்சர் அமித்ஷா , கெஜ்ரிவால் சந்திப்பு - டெல்லி கலவரம் தொடர்பாக ஆலோசனை
டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனை நடைபெற்றது.
24 Feb 2020 6:34 PM GMT
டெல்லி ஷாகின் பாக் போராட்டம் தொடர்பான வழக்கு : அறிக்கையை தாக்கல் செய்த பேச்சுவார்த்தை குழு
டெல்லி ஷாகின் பாக் பகுதியில் நடைபெற்று வரும் போராட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தை குழு, உச்சநீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது.
2 Feb 2020 6:10 AM GMT
திமுக கையெழுத்து இயக்கம் - பொதுமக்களிடம் நேரடியாக கையெழுத்து வாங்கிய ஸ்டாலின்
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.
16 Jan 2020 11:07 PM GMT
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - ஏராளமான இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்
டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக இஸ்லாமியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
31 Dec 2019 8:22 AM GMT
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு : தேசியக் கொடியுடன் இஸ்லாமியர்கள் பேரணி
குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து, சென்னை ஆலந்தூரில், தேசியக் கொடியுடன் பேரணி நடைபெற்றது.
23 Dec 2019 10:39 PM GMT
"தி.மு.க. பேரணியில் பங்கேற்பில்லை என கமல்ஹாசன் எடுத்த முடிவு நல்லது" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி நடத்திய பேரணியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கமல்ஹாசன் எடுத்த முடிவு நல்லது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
22 Dec 2019 3:58 PM GMT
"மக்கள் ஆதரவை பெறாமல் வழக்கு மேல் வழக்கு" - முதலமைச்சர் பழனிச்சாமி குற்றச்சாட்டு
மக்கள் ஆதரவை தேர்தலில் பெறாமல் வழக்கு மேல் வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், யார் திறமைசாலிகள் என்பது தெரிய வரும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
21 Dec 2019 10:37 AM GMT
வெள்ளம் வராத நிலையில் முன்னெச்சரிக்கை எதற்கு- குடியுரிமை சட்ட போராட்டம் குறித்து அமைச்சர் விமர்சனம்
திருமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார், வெள்ளம் வராத நிலையில் முன்னெச்சரிக்கை எதற்கு என குடியுரிமை சட்டம் குறித்த போராட்டத்தை விமர்சித்தார்.
21 Dec 2019 10:16 AM GMT
குடியுரிமை போராட்டம்: "அரசியல் சட்டம் - மத்திய அரசு இடையே போர்" - ப.சிதம்பரம்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தற்போது நடக்கும் போராட்டம், இந்திய அரசியல் சட்டத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையே நடக்கும் போர் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வர்ணித்துள்ளார்.