குடியுரிமை சட்டம் : திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பது ஏன்? - இல.கணேசன்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக நடத்தி வரும் கையெழுத்து இயக்கம் மக்கள் மத்தியில் எடுபடாது என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
x
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக நடத்தி வரும் கையெழுத்து இயக்கம் மக்கள் மத்தியில் எடுபடாது என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். ஈரோடு அருகே செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் விஜய் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனைக்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்