திருச்சியில் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய கோரி பேரணி
குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், திருச்சியில் பேரணி நடைபெற்றது
குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், திருச்சியில் பேரணி நடைபெற்றது. இன்று மாலை தொடங்கிய பேரணியில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று தேசிய கொடியுடன் ஊர்வலமாக சென்றனர்.
Next Story