நீங்கள் தேடியது "CitizenshipAct"
9 March 2020 4:44 AM GMT
குடியுரிமை சட்ட திருத்தம் - மக்கள் மனநிலை என்ன?
சிஏஏ தொடர்பாக தமிழகம் முழுவதும் தந்தி டி.வி. நடத்திய பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
30 Jan 2020 7:11 PM GMT
"சிஏஏ எதிர்ப்பு - ஜாமியா பல்கலையில் போராட்டம் தீவிரம்"
துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் - காயமடைந்த மாணவர் அனுமதி
27 Jan 2020 7:49 PM GMT
குடியுரிமை திருத்த சட்டம் - மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம்
ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற தலைவருக்கு கோரிக்கை
27 Jan 2020 2:37 AM GMT
திருவனந்தபுரம் : குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு - 600 கிலோ மீட்டர் தூரம் மனித சங்கிலி போராட்டம்
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக, கேரளாவில் 600 கிலோ மீட்டர் தூரத்திற்கு, மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
19 Jan 2020 12:29 PM GMT
உணர்ச்சியில் தொண்டரை தாக்கிய அழகிரி - மனம் வருந்தி தொண்டரிடம் வருத்தம் தெரிவிப்பு
உணர்ச்சி வசப்பட்டு தொண்டரை தாக்கியதற்காக மனம் வருந்திய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி, அந்த தொண்டரின் வீட்டிற்குச் சென்று வருத்தம் தெரிவித்துள்ள சம்பவம் அந்த கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
19 Jan 2020 8:30 AM GMT
"குடியுரிமை சட்டத்தால் யாருடைய உரிமைகளும் பறிபோய்விட வில்லை" - நிர்மலா சீதாராமன்
குடியுரிமை சட்டத்தின் மூலம் யாருடைய உரிமைகளும் பறிபோய்விட வில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
18 Jan 2020 7:39 PM GMT
"சி.ஏ.ஏ.-வை எதிர்ப்பவர்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள்" - குடியுரிமை சட்ட ஆதரவு மாநாட்டில் அமித்ஷா ஆவேசம்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள், தலித்துகளுக்கு எதிரானவர்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
13 Jan 2020 7:08 PM GMT
சி.ஏ.ஏ., என்.பி.ஆர்-க்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிறுபான்மை முன்னணி அமைப்பு மனுத் தாக்கல்
தேசிய மக்கள் தொகை பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் ஆகிவற்றுக்கு எதிராக சிறுபான்மை முன்னணி அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
13 Jan 2020 12:41 PM GMT
கோயம்புத்தூர் : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு
கோவையில் தமுமுகவினர் அண்ணா சிலையில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை குடியுரிமை சட்டத்திற்கு எதிராக குடும்பத்துடன், பேரணி நடத்தினர்.
13 Jan 2020 12:37 PM GMT
திருச்சியில் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய கோரி பேரணி
குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், திருச்சியில் பேரணி நடைபெற்றது
30 Dec 2019 5:11 PM GMT
(30/12/2019) ஆயுத எழுத்து - கோல போராட்ட கைது : அவசியமா...? அடக்குமுறையா...?
சிறப்பு விருந்தினர்களாக : எஸ்.ஆர்.சேகர் - பா.ஜ.க // விஜயதரணி - காங்கிரஸ் // சிவசங்கரி - அ.தி.மு.க // மதன்குமார் - சாமானியர்
20 Dec 2019 11:28 PM GMT
"அய்யப்ப பக்தர்களுக்கு வழிவிட்ட இஸ்லாமியர்கள் - வேகமாக பரவும் காட்சி"
"ஆர்ப்பாட்டத்திலும் தமிழக நேசம் "