"அய்யப்ப பக்தர்களுக்கு வழிவிட்ட இ​ஸ்லாமியர்கள் - வேகமாக பரவும் காட்சி"

"ஆர்ப்பாட்டத்திலும் தமிழக நேசம் "
அய்யப்ப பக்தர்களுக்கு வழிவிட்ட இ​ஸ்லாமியர்கள் - வேகமாக பரவும் காட்சி
x
கோவை ஆத்துப்பாலத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள், அந்த வழியாக வந்த சபரிமலை பக்தர்களுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்த நிகழ்வு வேகமாக பரவி வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்