(30/12/2019) ஆயுத எழுத்து - கோல போராட்ட கைது : அவசியமா...? அடக்குமுறையா...?

சிறப்பு விருந்தினர்களாக : எஸ்.ஆர்.சேகர் - பா.ஜ.க // விஜயதரணி - காங்கிரஸ் // சிவசங்கரி - அ.தி.மு.க // மதன்குமார் - சாமானியர்
(30/12/2019) ஆயுத எழுத்து - கோல போராட்ட கைது : அவசியமா...? அடக்குமுறையா...?
x
* புதிய பரிமாணத்தை எட்டிய குடியுரிமை போராட்டம்

* கோலமிட்ட போராட்டக்காரர்களுக்கு பெருகும் ஆதரவு

* அலங்கோல கருத்தால் கைது என சொல்லும் அமைச்சர்

* காயம்படாமல் மத்திய அரசை காக்கும் அதிமுக என சாடும் ஸ்டாலின்


Next Story

மேலும் செய்திகள்