நீங்கள் தேடியது "CitizenshipAct"

புதுச்சேரியில் மோதலை உருவாக்க நாராயணசாமி முயற்சி
20 Dec 2019 9:01 PM GMT

"புதுச்சேரியில் மோதலை உருவாக்க நாராயணசாமி முயற்சி"

குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து பொய்யான தகவல் கூறி, புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார்.

நடிகர் ராஜ்கிரண் உருக்கமான வேண்டுகோள்
18 Dec 2019 9:17 PM GMT

"நடிகர் ராஜ்கிரண் உருக்கமான வேண்டுகோள்"

பிரித்தாளும் சூழ்ச்சி என்பது காலங் காலமாக புளித்துப் போன விசயம் என்று நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் 144 தடை உத்தரவு அமல்
18 Dec 2019 9:14 PM GMT

"கர்நாடகாவில் 144 தடை உத்தரவு அமல்"

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு எதிரொலி

குடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு - மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
18 Dec 2019 9:08 PM GMT

"குடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு" - மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

உள்ளிருப்பு போராட்டம் தொடரும் : சென்னை பல்கலை. மாணவர்கள் உறுதி
18 Dec 2019 9:04 PM GMT

"உள்ளிருப்பு போராட்டம் தொடரும் : சென்னை பல்கலை. மாணவர்கள் உறுதி "

குடியுரிமை சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தை, திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்

திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் - கே.எஸ்.அழகிரி, வைகோ உள்ளிட்டோர் பங்கேற்பு
18 Dec 2019 7:27 AM GMT

திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் - கே.எஸ்.அழகிரி, வைகோ உள்ளிட்டோர் பங்கேற்பு

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, திமுக சார்பில் அனைத்துக்கட்சியின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது.

குடியுரிமை சட்ட திருத்தம் - உள்துறை அமைச்சகம் விளக்கம்
17 Dec 2019 9:21 PM GMT

"குடியுரிமை சட்ட திருத்தம் - உள்துறை அமைச்சகம் விளக்கம்"

"எந்த ஒரு இந்தியருக்கும் சட்டத்தால் பாதிப்பில்லை"

குடியுரிமை சட்டம் - ஜெயலலிதா ஆதரவு அளித்திருக்க  மாட்டார் - கார்த்தி சிதம்பரம், சிவகங்கை எம்.பி.,
17 Dec 2019 1:25 PM GMT

"குடியுரிமை சட்டம் - ஜெயலலிதா ஆதரவு அளித்திருக்க மாட்டார்" - கார்த்தி சிதம்பரம், சிவகங்கை எம்.பி.,

இந்தியாவில் இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக்க பாஜக அரசு திட்டமிட்டு செயல்படுவதாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.