சி.ஏ.ஏ., என்.பி.ஆர்-க்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிறுபான்மை முன்னணி அமைப்பு மனுத் தாக்கல்

தேசிய மக்கள் தொகை பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் ஆகிவற்றுக்கு எதிராக சிறுபான்மை முன்னணி அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
சி.ஏ.ஏ., என்.பி.ஆர்-க்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிறுபான்மை முன்னணி அமைப்பு மனுத் தாக்கல்
x
தேசிய மக்கள் தொகை பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் ஆகிவற்றுக்கு எதிராக சிறுபான்மை முன்னணி அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை செயல்படுத்தப்பட போவதில்லை என அரசு கூறியது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், 3 ஆயிரத்து 941 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்தை, செயல்படுத்துவது தற்போதைய பொருளாதார சூழலுக்கு உகந்தது அல்ல என கூறப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்