"எங்கள் வீட்டிலும் கோலம் - கைது செய்யுங்கள்" : தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ஊரக உள்ளாட்சி தேர்தலில், தனது வாக்கினை பதிவு செய்தார்.
x
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ஊரக உள்ளாட்சி தேர்தலில், தனது வாக்கினை பதிவு செய்தார். சிதம்பரம் அருகே கீரப்பாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், அவர் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, கோலம் வரைந்து கருத்து தெரிவித்தவர்களை கைது செய்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்றார்.


Next Story

மேலும் செய்திகள்