"இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதே நன்மை" - விக்னேஸ்வரன்
பதிவு : ஜனவரி 11, 2020, 03:42 AM
இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கினால் தான், நன்மை கிடைக்கும் என்று இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கினால் தான், நன்மை கிடைக்கும் என்று இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வேலூரில் தமிழ்ச்சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது இதனை அவர் தெரிவித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.